ஞாயிறு, 22 மார்ச், 2009

ஹையா ஜாலி!!!!


ஹையா...லீவ் விட்டாச்சு....ஏப்ரல் 1-ம் தேதி வரைக்கும் ஜாலி..........
ஏப்ரல்2-ம் தேதி ஸ்கூல் போகணும்...

அப்புறம் மே 6-ம் தேதிலெருந்து மறுபடி லீவ்.....
நிறைய சினிமா டிவிடிலெ பார்க்கிறேன்...கம்ப்யுட்டர்லெ நிறைய கேம்ஸ் விளையாடுறேன்....நிறைய பெயின்டிங் பண்றேன்....
இந்த லீவுலெ இன்னும் நிறைய எழுதலாம்னு நினைக்கிறேன்.

சனி, 7 மார்ச், 2009

மார்ச் -8 ....என் பிறந்த நாள்



மார்ச் -8 ....என் பிறந்த நாள்....ம்ம்ம் எப்பவும் இப்படித்தான் என் பிறந்தநாள் முழுவருடப் பரிட்சை நடக்கும் போதுதான் வரும்......பரீட்சை பயத்துடனே....அல்லது டென்ஷனோடுதான் இருக்கும்.....இப்பவும் அப்படித்தான்....திங்கள் கிழமை சோஷியல் ஸ்டடீஸ்....பரீட்சை...அதனால் செலிப்ரேஷன் மார்ச் 9 அன்னிக்குத்தான்.....பரீட்சை முடித்தப்புறம்தான்....பார்ட்டி பஞ்சாபி ரசோயி கார்டன்லெ வைத்து...
எல்லோரும் கண்டிப்பா வாங்க....