ஞாயிறு, 22 மார்ச், 2009

ஹையா ஜாலி!!!!


ஹையா...லீவ் விட்டாச்சு....ஏப்ரல் 1-ம் தேதி வரைக்கும் ஜாலி..........
ஏப்ரல்2-ம் தேதி ஸ்கூல் போகணும்...

அப்புறம் மே 6-ம் தேதிலெருந்து மறுபடி லீவ்.....
நிறைய சினிமா டிவிடிலெ பார்க்கிறேன்...கம்ப்யுட்டர்லெ நிறைய கேம்ஸ் விளையாடுறேன்....நிறைய பெயின்டிங் பண்றேன்....
இந்த லீவுலெ இன்னும் நிறைய எழுதலாம்னு நினைக்கிறேன்.

1 கருத்து:

ராம்.CM சொன்னது…

ஹாய் வைஷ்! இன்னும் நிறைய எழுதுங்க..வெயிட் பண்றேன். லீவ நன்றாக நண்பர்களுடன் சேர்ந்து எஞ்சாய் பண்ணுங்க!வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக