வெள்ளி, 4 டிசம்பர், 2009

Scary castle!Howzzzzzzzzz that????????????????

சனி, 28 நவம்பர், 2009

ரெட்டைக் கிளிகள்.


சனி, 7 நவம்பர், 2009

இது நல்லால்லையா?
புதன், 4 நவம்பர், 2009

இது எப்பிடியிருக்கு????


செவ்வாய், 3 நவம்பர், 2009

பூ நல்லாருக்கா??

ஞாயிறு, 1 நவம்பர், 2009

நான் நல்லா வரைவேனே!

வியாழன், 9 ஏப்ரல், 2009

IF PLANTS COULD WALK AND TALK…..


This was a question asked by my Science And when I answered she appreciated the answer very much……
What would happen if plants walk & talk
They would shout on us if we don't give them water.
They would keep talking the whole day just like us.
They would fight with each other.
They would move from one place to another according to their favourable conditions.
There would be no vegetation in such places where the climatic conditions are not so good, for e.g.; deserts.
They would not be settled or seated in a place they would move with us on roads and other places.

ஞாயிறு, 22 மார்ச், 2009

ஹையா ஜாலி!!!!


ஹையா...லீவ் விட்டாச்சு....ஏப்ரல் 1-ம் தேதி வரைக்கும் ஜாலி..........
ஏப்ரல்2-ம் தேதி ஸ்கூல் போகணும்...

அப்புறம் மே 6-ம் தேதிலெருந்து மறுபடி லீவ்.....
நிறைய சினிமா டிவிடிலெ பார்க்கிறேன்...கம்ப்யுட்டர்லெ நிறைய கேம்ஸ் விளையாடுறேன்....நிறைய பெயின்டிங் பண்றேன்....
இந்த லீவுலெ இன்னும் நிறைய எழுதலாம்னு நினைக்கிறேன்.

சனி, 7 மார்ச், 2009

மார்ச் -8 ....என் பிறந்த நாள்மார்ச் -8 ....என் பிறந்த நாள்....ம்ம்ம் எப்பவும் இப்படித்தான் என் பிறந்தநாள் முழுவருடப் பரிட்சை நடக்கும் போதுதான் வரும்......பரீட்சை பயத்துடனே....அல்லது டென்ஷனோடுதான் இருக்கும்.....இப்பவும் அப்படித்தான்....திங்கள் கிழமை சோஷியல் ஸ்டடீஸ்....பரீட்சை...அதனால் செலிப்ரேஷன் மார்ச் 9 அன்னிக்குத்தான்.....பரீட்சை முடித்தப்புறம்தான்....பார்ட்டி பஞ்சாபி ரசோயி கார்டன்லெ வைத்து...
எல்லோரும் கண்டிப்பா வாங்க....

சனி, 21 பிப்ரவரி, 2009

எனக்குப் பிடித்த மைலி.....Hannah Montana......


ம்ம்ம்....ரொம்ப நாளா எதுவும் எழுத முடியலை. நிறைய அஸைன்மென்ட்ஸ்.

இன்னிக்கு எப்படியும் எழுதணும்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். எனக்குப்
பிடித்த சேனல் டிஸ்னி ....அதிலே எனக்குப் பிடித்த சீரியல் Hannah Montana...அதில் வரும் பாப் பாடகி மைலி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
.....தினமும் எத்தனை தடவைன்னாலும் பார்ப்பேன்...அதில் வர்ற எல்லாப் பாட்டும் எனக்குத் தெரியும்...மைலியோட படம் , வீடியோ எல்லாம் சேர்த்து வச்சுருக்கேன்...

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

பரீட்சை இருக்கே!!!!!!!

பட்டம் எல்லாம் விட்டு முடிஞ்சுது..இனி (unit test) பரீட்சை இருக்கு.அதனாலெ கொஞ்சம் பிஸி...முடிச்சுட்டு வந்து எழுதலாம்னு இருக்கேன்.நான் எழுதுனதை அம்மா திருத்திட்டு அப்புறம்தான் பப்லிஷ் பண்ணனும்னு சொல்றாங்க.நான் நல்லா தமிழ் தப்பில்லாமல் எழுதப் படிச்சப்புறம் அம்மாம்மாவுக்கு ,அய்யாம்மாவுக்கு எல்லாம் தமிழில் லெட்டர் எழுதப் போறேன்.....
வைஷ்ணவி

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

எப்போதும் அழகிதான் பழகிக்கிட்டு இருக்கேன்அப்பா ஊர்லே இருந்து வந்துட்டாங்களே....ஒருவேளை பொங்கலுக்கு வர முடியாதுன்னு சொல்லிருந்தாங்க....இப்போ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு....இங்கே பொங்கல் அன்னிக்கு பட்டம் விடுவோம்.....காலைலேயிருந்து மொட்டை மாடிலேதான் இருப்போம்.அக்காவை ரொம்ப மிஸ் பண்றேன்...அக்கா ரொம்ப நல்லா பட்டம் விடுவாங்க...அம்மா அழகி சொல்லிக் கொடுத்ததிலிருந்து எப்போதும் அழகிதான் பழகிக்கிட்டு இருக்கேன்

சனி, 10 ஜனவரி, 2009


எல்லாருக்கும் வணக்கம்......நான் ஏழாவது படிக்கிறேன். நான் ஆரம்பத்திலிருந்தே ஜெய்ப்பூரில் படித்ததனால் எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது....எங்க அம்மா தமிழ் வாசிக்கச் சொல்லிக் கொடுத்திருக்காங்க ....இப்போ அழகி மூலமா தமிழ் எழுதவும் சொல்லிக் கொடுத்திருக்காங்க....தமிழ் இம்ப்ரூவ் செய்யறதுக்காக வலைப்பூ ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காங்க....தினமும் ஏதாவது தமிழில் எழுதணும்னு சொல்றாங்க....நானும் முயற்சி பண்றேன்னு சொல்லிருக்கேன்....சரியா??