சனி, 21 பிப்ரவரி, 2009

எனக்குப் பிடித்த மைலி.....Hannah Montana......


ம்ம்ம்....ரொம்ப நாளா எதுவும் எழுத முடியலை. நிறைய அஸைன்மென்ட்ஸ்.

இன்னிக்கு எப்படியும் எழுதணும்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். எனக்குப்
பிடித்த சேனல் டிஸ்னி ....அதிலே எனக்குப் பிடித்த சீரியல் Hannah Montana...அதில் வரும் பாப் பாடகி மைலி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
.....தினமும் எத்தனை தடவைன்னாலும் பார்ப்பேன்...அதில் வர்ற எல்லாப் பாட்டும் எனக்குத் தெரியும்...மைலியோட படம் , வீடியோ எல்லாம் சேர்த்து வச்சுருக்கேன்...

1 கருத்து:

HS சொன்னது…

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

கருத்துரையிடுக