ஞாயிறு, 25 ஜனவரி, 2009

பரீட்சை இருக்கே!!!!!!!

பட்டம் எல்லாம் விட்டு முடிஞ்சுது..இனி (unit test) பரீட்சை இருக்கு.அதனாலெ கொஞ்சம் பிஸி...முடிச்சுட்டு வந்து எழுதலாம்னு இருக்கேன்.நான் எழுதுனதை அம்மா திருத்திட்டு அப்புறம்தான் பப்லிஷ் பண்ணனும்னு சொல்றாங்க.நான் நல்லா தமிழ் தப்பில்லாமல் எழுதப் படிச்சப்புறம் அம்மாம்மாவுக்கு ,அய்யாம்மாவுக்கு எல்லாம் தமிழில் லெட்டர் எழுதப் போறேன்.....
வைஷ்ணவி

2 கருத்துகள்:

கே.ரவிஷங்கர் சொன்னது…

வைஷு,

அம்மா மாதிரி படமும் போடனும்.அப்புறம் “கத’வுடனம் “கவித” தீட்டனம். 16 அடி பாயனும்

ராம்.CM சொன்னது…

ஹாய் வைஷ்!.. தமிழ் படிக்க துடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!. டைம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது எழுதுங்க..!

கருத்துரையிடுக