
அப்பா ஊர்லே இருந்து வந்துட்டாங்களே....ஒருவேளை பொங்கலுக்கு வர முடியாதுன்னு சொல்லிருந்தாங்க....இப்போ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு....இங்கே பொங்கல் அன்னிக்கு பட்டம் விடுவோம்.....காலைலேயிருந்து மொட்டை மாடிலேதான் இருப்போம்.அக்காவை ரொம்ப மிஸ் பண்றேன்...அக்கா ரொம்ப நல்லா பட்டம் விடுவாங்க...அம்மா அழகி சொல்லிக் கொடுத்ததிலிருந்து எப்போதும் அழகிதான் பழகிக்கிட்டு இருக்கேன்
1 கருத்து:
வாங்க வைஷ்ணவி....ஏழாவது படிக்கும்போதே வலைஎழுதுவது ரொம்ப சந்தோஷம்....
நல்லா எழுதுங்க...நிறையா எழுதுங்க.....நல்ல புத்தகங்கள் படிங்க...:)))))))))))
கருத்துரையிடுக