சனி, 10 ஜனவரி, 2009


எல்லாருக்கும் வணக்கம்......நான் ஏழாவது படிக்கிறேன். நான் ஆரம்பத்திலிருந்தே ஜெய்ப்பூரில் படித்ததனால் எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது....எங்க அம்மா தமிழ் வாசிக்கச் சொல்லிக் கொடுத்திருக்காங்க ....இப்போ அழகி மூலமா தமிழ் எழுதவும் சொல்லிக் கொடுத்திருக்காங்க....தமிழ் இம்ப்ரூவ் செய்யறதுக்காக வலைப்பூ ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காங்க....தினமும் ஏதாவது தமிழில் எழுதணும்னு சொல்றாங்க....நானும் முயற்சி பண்றேன்னு சொல்லிருக்கேன்....சரியா??

1 கருத்து:

சாம் தாத்தா சொன்னது…

ஆமா! புச்சு புச்சா எயுதணும் தாயீ.
நெறீயா தமில் கத புக்கு அப்பாவாண்டையும், அம்மாவாண்டயும் வாங்கித் தர சொல்லி பட்ச்சுக்கோ.
நீ எம்மாம் படிக்கிறியோ அம்மாம்ங் குயிக்கா சுளுவா தமில் கத்துக்கலாம்.

மெட்ராஸ் பாஷைல தமில் கத்துக்கணும்னா என்னாண்ட வா. சுளுவா கத்துக் குடுத்துடுறேன்.
இன்னா. பிரியுதா.

கருத்துரையிடுக