சனி, 7 மார்ச், 2009

மார்ச் -8 ....என் பிறந்த நாள்



மார்ச் -8 ....என் பிறந்த நாள்....ம்ம்ம் எப்பவும் இப்படித்தான் என் பிறந்தநாள் முழுவருடப் பரிட்சை நடக்கும் போதுதான் வரும்......பரீட்சை பயத்துடனே....அல்லது டென்ஷனோடுதான் இருக்கும்.....இப்பவும் அப்படித்தான்....திங்கள் கிழமை சோஷியல் ஸ்டடீஸ்....பரீட்சை...அதனால் செலிப்ரேஷன் மார்ச் 9 அன்னிக்குத்தான்.....பரீட்சை முடித்தப்புறம்தான்....பார்ட்டி பஞ்சாபி ரசோயி கார்டன்லெ வைத்து...
எல்லோரும் கண்டிப்பா வாங்க....

2 கருத்துகள்:

ராம்.CM சொன்னது…

மகளிர் தின வாழ்த்துகளோடு பிறந்த தின வாழ்த்துகளும்!

Karthik சொன்னது…

எழுத வெச்சுட்டாங்களா அம்மா? :)

இப்பதான் இந்த ப்ளாக்க பார்த்தேன். ம்ம், வாழ்த்துக்கள்..! :)

கருத்துரையிடுக